Monday, December 7, 2009

07.12.2009 - கேட்டது கொடுத்தது

Abbrevation of IPOD?
Internet Portable Open Database

சிரபுஞ்சி
சோரா (Sohra, முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது) என்ற ஊர் இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் பகுதி என்ற பெருமை கொண்டது.


2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது [1].
19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் "சோரா" என்ற பெயர் மருவி "சிரபுஞ்சி" ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Current Affairs Website
http://www.civilserviceindia.com/
it is better than NDTV Site

No comments:

Post a Comment