ரேஷன் கடையில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
எஸ்எம்எஸ் அனுப்ப நினைப்பவர்கள் PDS என டைப் செய்யவும், அதை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ள மாவட்ட எண்ணை டைப் செய்ய வேண்டும் (உதாரணம் - வடசென்னைக்கு 01), பின்னர் ரேஷன் அட்டையின் முன் பக்கத்தில் கீழே அச்சிடப்பட்டிருக்கும் கடை எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்.
இந்த எஸ்எம்எஸ்சை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216 ஆகிய எண்களில் ஒன்றுக்கு அனுப்பலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment